தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:41 1 Kings 1:41

அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் சாப்பிட்டு முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காள சத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.

1 இராஜாக்கள் 1:41 · IRV

Now Adonijah and all his guests were finishing their feast when they heard the sound of the ram’s horn. “Why is the city in such a loud uproar?” asked Joab.

1 Kings 1:41 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க