1 இராஜாக்கள் 1:43 1 Kings 1:43
யோனத்தான் அதோனியாவுக்கு மறுமொழியாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய எஜமான் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
“Not at all,” Jonathan replied. “Our lord King David has made Solomon king.