தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:44 1 Kings 1:44

ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும், கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் அவனோடு அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள்.

1 இராஜாக்கள் 1:44 · IRV

And with Solomon, the king has sent Zadok the priest, Nathan the prophet, and Benaiah son of Jehoiada, along with the Cherethites and Pelethites, and they have set him on the king’s mule.

1 Kings 1:44 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க