தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:48 1 Kings 1:48

பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.

1 இராஜாக்கள் 1:48 · IRV

saying, ‘Blessed be the LORD, the God of Israel! Today He has provided one to sit on my throne, and my eyes have seen it.’”

1 Kings 1:48 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க