தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:49 1 Kings 1:49

அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.

1 இராஜாக்கள் 1:49 · IRV

At this, all the guests of Adonijah arose in terror and scattered.

1 Kings 1:49 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க