தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:53 1 Kings 1:53

அவனை பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன்னுடைய வீட்டிற்குப் போ என்றான்.

1 இராஜாக்கள் 1:53 · IRV

So King Solomon summoned Adonijah down from the altar, and he came and bowed down before King Solomon, who said to him, “Go to your home.”

1 Kings 1:53 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க