தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:6 1 Kings 1:6

அவனுடைய தகப்பன்: நீ ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவனை ஒருபோதும் கண்டிக்கவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாக இருந்தான்; அப்சலோமுக்குப்பின்பு அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

1 இராஜாக்கள் 1:6 · IRV

(His father had never once reprimanded him by saying, “Why do you act this way?” Adonijah was also very handsome, born next after Absalom.)

1 Kings 1:6 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க