தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 1:7 1 Kings 1:7

அவன் செருயாவின் மகனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனை செய்துவந்தான்; அவர்கள் அவனோடு இருந்து அவனுக்கு உதவி செய்துவந்தார்கள்.

1 இராஜாக்கள் 1:7 · IRV

So Adonijah conferred with Joab son of Zeruiah and with Abiathar the priest, who supported him.

1 Kings 1:7 · BSB
1 இராஜாக்கள் 1 முழுவதும் வாசிக்க