தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 10:16 1 Kings 10:16

சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது.

1 இராஜாக்கள் 10:16 · IRV

King Solomon made two hundred large shields of hammered gold; six hundred shekels of gold went into each shield.

1 Kings 10:16 · BSB
1 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க