1 இராஜாக்கள் 10:20 1 Kings 10:20
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை.
Twelve lions stood on the six steps, one at either end of each step. Nothing like this had ever been made for any kingdom.