தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 10:24 1 Kings 10:24

சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள்.

1 இராஜாக்கள் 10:24 · IRV

The whole world sought an audience with Solomon to hear the wisdom that God had put in his heart.

1 Kings 10:24 · BSB
1 இராஜாக்கள் 10 முழுவதும் வாசிக்க