1 இராஜாக்கள் 10:6 1 Kings 10:6
ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
She said to the king, “The report I heard in my own country about your words and wisdom is true.