தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:1 1 Kings 11:1

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான்.

1 இராஜாக்கள் 11:1 · IRV

King Solomon, however, loved many foreign women along with the daughter of Pharaoh—women of Moab, Ammon, Edom, and Sidon, as well as Hittite women.

1 Kings 11:1 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க