1 இராஜாக்கள் 11:12 1 Kings 11:12
ஆகிலும் உன்னுடைய தகப்பனாகிய தாவீதிற்காக, நான் அதை உன்னுடைய நாட்களிலே செய்வதில்லை; உன்னுடைய மகனுடைய கையிலிருந்து அதைப் பிடுங்குவேன்.
Nevertheless, for the sake of your father David, I will not do it during your lifetime; I will tear it out of the hand of your son.