1 இராஜாக்கள் 11:14 1 Kings 11:14
யெகோவா ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு எதிரியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜ குடும்பத்தைச்சேர்ந்தவன்.
Then the LORD raised up against Solomon an adversary, Hadad the Edomite, from the royal line of Edom.