தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:17 1 Kings 11:17

ஆதாதும் அவனோடு அவனுடைய தகப்பனுடைய வேலைக்காரர்கள் சில ஏதோமியர்களும் எகிப்திற்கு ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாக இருந்தான்.

1 இராஜாக்கள் 11:17 · IRV

But Hadad, still just a young boy, had fled to Egypt, along with some Edomites who were servants of his father.

1 Kings 11:17 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க