தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:21 1 Kings 11:21

தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என்னுடைய சொந்த நாட்டிற்குப்போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.

1 இராஜாக்கள் 11:21 · IRV

When Hadad heard in Egypt that David had rested with his fathers and that Joab, the commander of the army, was dead, he said to Pharaoh, “Let me go, that I may return to my own country.”

1 Kings 11:21 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க