தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:25 1 Kings 11:25

ஆதாத் தீங்கு செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாட்களெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு எதிரியாகி, சீரியாவின்மேல் ராஜாவாக இருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.

1 இராஜாக்கள் 11:25 · IRV

Rezon was Israel’s enemy throughout the days of Solomon, adding to the trouble caused by Hadad. So Rezon ruled over Aram with hostility toward Israel.

1 Kings 11:25 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க