தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:27 1 Kings 11:27

அவன் ராஜாவிற்கு எதிரியாக எழும்பிய காரணம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது,

1 இராஜாக்கள் 11:27 · IRV

and this is the account of his rebellion against the king. Solomon had built the supporting terraces and repaired the gap in the wall of the city of his father David.

1 Kings 11:27 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க