தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:29 1 Kings 11:29

அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதிய சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியில் தனியாக இருக்கும்போது,

1 இராஜாக்கள் 11:29 · IRV

During that time, the prophet Ahijah the Shilonite met Jeroboam on the road as he was going out of Jerusalem. Now Ahijah had wrapped himself in a new cloak, and the two of them were alone in the open field.

1 Kings 11:29 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க