தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:35 1 Kings 11:35

ஆனாலும் ராஜ்ஜியபாரத்தை அவனுடைய மகனுடைய கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

1 இராஜாக்கள் 11:35 · IRV

But I will take ten tribes of the kingdom from the hand of his son and give them to you.

1 Kings 11:35 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க