1 இராஜாக்கள் 11:37 1 Kings 11:37
நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
But as for you, I will take you, and you shall reign over all that your heart desires, and you will be king over Israel.