தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:40 1 Kings 11:40

அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான்.

1 இராஜாக்கள் 11:40 · IRV

Solomon therefore sought to kill Jeroboam. But Jeroboam arose and fled to Egypt, to Shishak king of Egypt, where he remained until the death of Solomon.

1 Kings 11:40 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க