தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:43 1 Kings 11:43

சாலொமோன் தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ரெகொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 11:43 · IRV

And Solomon rested with his fathers and was buried in the city of his father David. And his son Rehoboam reigned in his place.

1 Kings 11:43 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க