தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 11:6 1 Kings 11:6

சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல யெகோவாவைப் பூரணமாகப் பின்பற்றாமல், யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவைகளைச் செய்தான்.

1 இராஜாக்கள் 11:6 · IRV

So Solomon did evil in the sight of the LORD; unlike his father David, he did not follow the LORD completely.

1 Kings 11:6 · BSB
1 இராஜாக்கள் 11 முழுவதும் வாசிக்க