தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:11 1 Kings 12:11

இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள்.

1 இராஜாக்கள் 12:11 · IRV

Whereas my father burdened you with a heavy yoke, I will add to your yoke. Whereas my father scourged you with whips, I will scourge you with scorpions.’”

1 Kings 12:11 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க