தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:12 1 Kings 12:12

மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள்.

1 இராஜாக்கள் 12:12 · IRV

After three days, Jeroboam and all the people returned to Rehoboam, since the king had said, “Come back to me on the third day.”

1 Kings 12:12 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க