தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:2 1 Kings 12:2

ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான்.

1 இராஜாக்கள் 12:2 · IRV

When Jeroboam son of Nebat heard about this, he was still in Egypt where he had fled from King Solomon and had been living ever since.

1 Kings 12:2 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க