தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:20 1 Kings 12:20

யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.

1 இராஜாக்கள் 12:20 · IRV

When all Israel heard that Jeroboam had returned, they summoned him to the assembly and made him king over all Israel. Only the tribe of Judah followed the house of David.

1 Kings 12:20 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க