தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:23 1 Kings 12:23

நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி:

1 இராஜாக்கள் 12:23 · IRV

“Tell Rehoboam son of Solomon king of Judah, all the house of Judah and Benjamin, and the rest of the people

1 Kings 12:23 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க