தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:31 1 Kings 12:31

அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான்.

1 இராஜாக்கள் 12:31 · IRV

Jeroboam also built shrines on the high places and appointed from every class of people priests who were not Levites.

1 Kings 12:31 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க