தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:4 1 Kings 12:4

உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள்.

1 இராஜாக்கள் 12:4 · IRV

“Your father put a heavy yoke on us. But now you should lighten the burden of your father’s service and the heavy yoke he put on us, and we will serve you.”

1 Kings 12:4 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க