தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:6 1 Kings 12:6

அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

1 இராஜாக்கள் 12:6 · IRV

Then King Rehoboam consulted with the elders who had served his father Solomon during his lifetime. “How do you advise me to respond to these people?” he asked.

1 Kings 12:6 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க