தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:7 1 Kings 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.

1 இராஜாக்கள் 12:7 · IRV

They replied, “If you will be a servant to these people and serve them this day, and if you will respond by speaking kind words to them, they will be your servants forever.”

1 Kings 12:7 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க