தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 12:9 1 Kings 12:9

அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

1 இராஜாக்கள் 12:9 · IRV

He asked them, “What message do you advise that we send back to these people who have spoken to me, saying, ‘Lighten the yoke your father put on us’?”

1 Kings 12:9 · BSB
1 இராஜாக்கள் 12 முழுவதும் வாசிக்க