தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:1 1 Kings 13:1

யெரொபெயாம் தூபம் காட்ட பலிபீடத்தின் அருகில் நிற்கும்போது, இதோ, தேவனுடைய மனிதன் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

1 இராஜாக்கள் 13:1 · IRV

Suddenly, as Jeroboam was standing beside the altar to burn incense, there came a man of God from Judah to Bethel by the word of the LORD.

1 Kings 13:1 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க