தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:14 1 Kings 13:14

தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.

1 இராஜாக்கள் 13:14 · IRV

and went after the man of God. He found him sitting under an oak tree and asked, “Are you the man of God who came from Judah?” “I am,” he replied.

1 Kings 13:14 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க