1 இராஜாக்கள் 13:17 1 Kings 13:17
ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், அங்கே தண்ணீர் குடிக்காமலும், நீ போன வழியாகத் திரும்பிவராமலும் இரு என்று யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
For I have been told by the word of the LORD: ‘You must not eat bread or drink water there or return by the way you came.’”