தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:21 1 Kings 13:21

அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் யெகோவாவுடைய வார்த்தையை மீறி,

1 இராஜாக்கள் 13:21 · IRV

and the prophet cried out to the man of God who had come from Judah, “This is what the LORD says: ‘Because you have defied the word of the LORD and have not kept the commandment that the LORD your God gave you,

1 Kings 13:21 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க