1 இராஜாக்கள் 13:23 1 Kings 13:23
அவன் சாப்பிட்டுக் குடித்து முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக் கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக்கொடுத்தான்.
And after the man of God had finished eating and drinking, the old prophet who had brought him back saddled the donkey for him.