தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:28 1 Kings 13:28

அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவனுடைய சடலத்தையும், சடலத்தின் அருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டான்; அந்தச் சிங்கம் சடலத்தை சாப்பிடவும் இல்லை, கழுதையை தாக்கவும் இல்லை.

1 இராஜாக்கள் 13:28 · IRV

and he went and found the body lying in the road, with the donkey and the lion standing beside it. The lion had not eaten the body or mauled the donkey.

1 Kings 13:28 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க