தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:3 1 Kings 13:3

அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்த பலிபீடம் வெடித்து, அதின்மேல் உள்ள சாம்பல் கொட்டப்பட்டுப்போகும்; யெகோவா சொன்னதற்கு இதுவே அடையாளம் என்றான்.

1 இராஜாக்கள் 13:3 · IRV

That day the man of God gave a sign, saying, “The LORD has spoken this sign: ‘Surely the altar will be split apart, and the ashes upon it will be poured out.’”

1 Kings 13:3 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க