1 இராஜாக்கள் 13:34 1 Kings 13:34
யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அவர்களை நீக்கி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமானது.
And this was the sin of the house of Jeroboam that led to its extermination and destruction from the face of the earth.