தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 13:8 1 Kings 13:8

தேவனுடைய மனிதன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதியைக் கொடுத்தாலும், நான் உம்மோடு வருவதும் இல்லை, இந்த இடத்தில் அப்பம் சாப்பிடுவதும் இல்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை.

1 இராஜாக்கள் 13:8 · IRV

But the man of God replied, “If you were to give me half your possessions, I still would not go with you, nor would I eat bread or drink water in this place.

1 Kings 13:8 · BSB
1 இராஜாக்கள் 13 முழுவதும் வாசிக்க