தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:11 1 Kings 14:11

யெரொபெயாமின் குடும்பத்தார்களில் பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் சாப்பிடும்; யெகோவா இதை உரைத்தார்.

1 இராஜாக்கள் 14:11 · IRV

Anyone belonging to Jeroboam who dies in the city will be eaten by dogs, and anyone who dies in the field will be eaten by the birds of the air.’ For the LORD has spoken.

1 Kings 14:11 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க