தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:12 1 Kings 14:12

ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான்.

1 இராஜாக்கள் 14:12 · IRV

As for you, get up and go home. When your feet enter the city, the child will die.

1 Kings 14:12 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க