தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:20 1 Kings 14:20

யெரொபெயாம் 22 வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 14:20 · IRV

And the length of Jeroboam’s reign was twenty-two years, and he rested with his fathers, and his son Nadab reigned in his place.

1 Kings 14:20 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க