தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:22 1 Kings 14:22

யூதா மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்களுடைய பிதாக்கள் செய்த எல்லாவற்றையும்விட அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

1 இராஜாக்கள் 14:22 · IRV

And Judah did evil in the sight of the LORD, and by the sins they committed they provoked Him to jealous anger more than all their fathers had done.

1 Kings 14:22 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க