1 இராஜாக்கள் 14:23 1 Kings 14:23
அவர்களும் உயர்ந்த எல்லா மேட்டின் மேலும், பச்சையான எல்லா மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.
They also built for themselves high places, sacred pillars, and Asherah poles on every high hill and under every green tree.