தமிழ் வேதாகமம் Tamil Bible

1 இராஜாக்கள் 14:24 1 Kings 14:24

தேசத்திலே ஆண் விபசாரக்காரர்களும் இருந்தார்கள்; யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட தேசங்களுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.

1 இராஜாக்கள் 14:24 · IRV

There were even male shrine prostitutes in the land. They imitated all the abominations of the nations the LORD had driven out before the Israelites.

1 Kings 14:24 · BSB
1 இராஜாக்கள் 14 முழுவதும் வாசிக்க